18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திருப்பரங்குன்றம் தொகுதியில் நோில் ஆய்வு

சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திருப்பரங்குன்றம் தொகுதியில் நோில் ஆய்வு

எழுதியவர்: mohan September 3, 2019, 11:55 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சரவணன்  (02.09.19) திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம், தேவி நகரில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கான கோரிக்கையை ஏற்று  நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் ஏராளமான குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.. மேலும் சில முக்கியமான பிரச்சனைகளை சட்டமன்றத்திலும் பேசி தீர்வு காண்பேன் என பொதுமக்களிடம் உறுதி அளித்து சென்றாா்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!