17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புத்தகத் திருவிழாவில் நூல் வெளியீடு

புத்தகத் திருவிழாவில் நூல் வெளியீடு

எழுதியவர்: mohan September 2, 2019, 7:27 pm

மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில் சென்னை நுண்ணறிவுப் பிரிவு காவல் துணை ஆணையர் ரா.திருநாவுக்கரசு, எழுதிய ” குறள் விருந்து கதை விருந்து ” என்ற நூலை தென் மண்டல காவல்துறைத் தலைவர் சண்முக ராஜேஸ்வரன் வெளியிட்டு புத்தக விற்பனையை துவக்கி வைத்தார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!