17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடந்தது.

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடந்தது.

எழுதியவர்: mohan September 2, 2019, 7:12 pm

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே காலை முதல் விநாயகர் சிலைக்கு பூஜை நடந்தது ஒலி மற்றும் ஒளியுடன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சிலைக்கு விநாயகருக்கு பூஜையுடன் படையல் படைக்கப்பட்டு பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகம் நடந்தது. விநாயகர் கோவில்களிலும் Uக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி விழாவை கொண்டாடி வருகின்றனர்.

கே எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!