17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 5000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழச்சி

உசிலம்பட்டியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 5000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழச்சி

எழுதியவர்: mohan September 2, 2019, 4:32 pm

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்து விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள நாடார் புதுத்தெரு மற்றும் கருப்பு கோவில் தெருவில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடினர். அதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 5000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!