17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் அருகே 40 அடி ஆழம் கிணற்றில் விழுந்த நபர் உயிருடன் மீட்பு

திருப்பத்தூர் அருகே 40 அடி ஆழம் கிணற்றில் விழுந்த நபர் உயிருடன் மீட்பு

எழுதியவர்: mohan September 2, 2019, 3:59 pm

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்த ரகு (48) அப்பகுதியில் உள்ள 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்து உள்ளார்.தகவல் அறிந்த திருப்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து கயிறு மூலம் உயிருடன் மீட்டனர்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!