மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட் மேலரேஞ்சி கண்மாய் பகுதியில் மேலூர் DSP சுபாஷ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியதாக 23 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து
11 டூவீலர்கள் 2 சண்டைசேவல்கள் பணம் ரூ.4300/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
.செய்தி வி காளமேகம்




You must be logged in to post a comment.