கன்னியாகுமரி மாவட்டம் 01.09.2019 கொட்டில்பாட்டை சேர்ந்தவர் பிளேஸ்(48) இவர் முட்டம் துறைமுகம் பகுதியில் நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த முட்டத்தை சேர்ந்த ஜார்ஜ் (28) மற்றும் கிருஷ்ணபுரத்தை சேர்ந்த சிஸில் ஸ்ரீ ஆகியோர் பிளேசிடம் கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்டனர். பிளேஸ் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை காவல் நிலைய எஸ்.ஐ. ஜெயக்குமார் குற்றவாளி ஜார்ஜை கைது செய்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.
செய்தி வி காளமேகம்




You must be logged in to post a comment.