வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளிபஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா ஓட்டலில் போலி மதுபான விற்பனை படுஜோராக நடைபெறுகிறது.நாட்றம்பள்ளி அடுத்த சொக்கலாம்பட்டி வட்டகொல்லி ரோடு பகுதியை சேர்ந்தவர் சாந்தா கணவர் பெயர் மூர்த்தி . இவர்கள் ஸ்பிரீட் மூலம் போலி மதுபானம் தயாரித்து M.C. சீல் ஒட்டி தங்களுக்கு சொந்தமான நாட்றம்பள்ளி பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா ஓட்டலில் குவார்ட்டர் பாட்டில் ரூ 150 முதல் ரூ 200 வரை காலை 5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை விற்பனன செய்கின்றனர் இந்த ஓட்டலில் சரக்குக்கான வாடிக்கையாளர் கூட்டம் நிறைந்து இருக்கும் நாட்றம்பள்ளி போலீசாரும் மாமூல் வாங்கி கொண்டு இதை கண்டு கொள்வதில்லை.வேலூர் எஸ்.பி.பர்வேஷ் குமார் உடன் நடவடிக்கை பொதுமக்கள் கோர்க்கை விடுத்து உள்ளனர்.
போலி மதுபான விற்பனை படுஜோர்
எழுதியவர்: mohan September 2, 2019, 1:09 pm




You must be logged in to post a comment.