18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பட்டாபிராம் சாஸ்திரி நகரில் ஸ்ரீதேவி சிவசக்தி கருமாரி அம்மன் திருவிழா

பட்டாபிராம் சாஸ்திரி நகரில் ஸ்ரீதேவி சிவசக்தி கருமாரி அம்மன் திருவிழா

எழுதியவர்: mohan September 2, 2019, 12:58 pm

சென்னை பட்டாபிராம் சாஸ்திரி நகரில் உள்ள ஸ்ரீதேவி சிவசக்தி கருமாரி அம்மன் ஆடி வெள்ளி 21-ம் ஆண்டு விழா நடந்தது. கூழ் ஊற்றல், கரக ஊர்வலம், அம்மன் அபிஷேகம், பக்தர்கள் வழிபாடு’ சுவாமி ஊர்வலம் நடந்தது

ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர் கோவில் நிர்வாகி ஸ்ரீதர்சாமி மற்றும் கோவில் பக்தர்கள் செய்து இருந்தனர்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!