18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா பறிமுதல்

கஞ்சா பறிமுதல்

எழுதியவர்: mohan September 2, 2019, 12:08 pm

மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வீதம் பொருட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . மணிவண்ணன்,  உத்தரவின் பேரில் எழுமலை கா.நி சரகத்தில் 1-கிலோ 400 கிராம் உசிலம்பட்டி தாலுகா கா.நி சரகத்தில் 300 கிராம்  சேடப்பட்டி கா.நி சரகத்தில் 200 கிராம்உத்தப்பநாயக்கனூர் கா.நி சரகத்தில் *1கி 500 கிராம் . ஆகமொத்தம் 3 கி 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த 5 நபர்கள் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!