17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழங்குடியினருக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் உதவி…

பழங்குடியினருக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் உதவி…

எழுதியவர்: mohan September 2, 2019, 12:00 pm

கடந்த மூன்றுவருடங்களாக அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக பழங்குடியின (நரிகுறவர்)பெண்களுக்கு உடைஉதவிவழங்கபட்டுவருகிறது. நான்காம் ஆண்டாக பழங்குடியின பெண்களுக்கு 20 நபர்களுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக புதியபுடவை பெண்குழந்தைகளுக்கு புதியஉடையை அந்தணர் முன்னேற்ற கழக மாநில மகளிரணிசெயலாளர் திருமதி உமாகனேசன் சாஸ்த்திரிகள் வழங்கினார் உடன் சென்னை மாவட்ட அமுக மகளிரணியினர் கலந்துகொண்டனர்..இந்நிகழ்ச்சியில் அந்தணர் முன்னேற்ற கழகத்தலைவர் நிறுவனர் வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ் பொதுசெயலாளர் மாங்காடு பாலாஜி ஆத்ரேயா பொருளாளர் கோவை மணிகண்டசிவாச்சாரியார் மகளிரணி செயலாளர். சென்னை  உமா கனேசன் சாஸ்த்திரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

 செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!