17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 304 ஆவது பிறந்த நாள் விழா

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 304 ஆவது பிறந்த நாள் விழா

எழுதியவர்: mohan September 1, 2019, 3:00 pm

சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 304 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா நெற்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் இருக்கும் சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஒ.எஸ்.மணியன், பாஸ்கரன், செல்லூர்.ராஜூ, வி.எம்.ராஜலட்சுமி,மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!