18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வுகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வுகள்

எழுதியவர்: mohan September 1, 2019, 2:37 pm

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 தேர்வுகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது.தேர்வு நடைபெற்றதை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் திருவண்ணாமலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி பொறுப்பு ஆணையர் சுரேந்திரன் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ஜோதிலட்சுமி ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்ட போது உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!