17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குவைத்தில் தமிழருக்கு இன்ப அதிா்ச்சி கொடுத்த மிஸ்டா் பீன்

குவைத்தில் தமிழருக்கு இன்ப அதிா்ச்சி கொடுத்த மிஸ்டா் பீன்

எழுதியவர்: mohan September 1, 2019, 11:54 am

குவைத் நாட்டில் பணியாற்றும் மதுரையை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சீனிவாசன்  ஷாப்பிங் சென்ற இடத்தில் இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது .அனைவராலும் மிஸ்டர் பீன் என்று அன்போடு அழைக்கப்படும் நகைச்சுவை கதாபாத்திரம் அனைவர் மனதிலும் இடம் பிடித்த மிஸ்டர் பீன் அவர்கள் அவர்களுடன் ஆடி பாடி மகிழ்ந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது ..

இவாிடம் பலர் புகைப்படம் எடுக்கவே தவமாய் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவருடன் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆடிப்பாடி மகிழ்ந்த நிகழ்வு தமிழகத்திற்கு மட்டுமல்லாது இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!