17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டத்தில் காவல் உதவி மையம் திறப்பு

மதுரை மாவட்டத்தில் காவல் உதவி மையம் திறப்பு

எழுதியவர்: mohan August 31, 2019, 6:40 pm

மதுரைமாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்கையில் உள்ள ராஜாக்கூர் கிராமத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைக்காகவும் காவல் உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன் திறந்து வைத்து வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வலியுறுத்தினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!