உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் சேர்ந்த பாண்டி மகன் கௌதம் (15) கருமாத்தூர் உள்ள புனித கிளாரட் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் சரியாக படிப்பு வரவில்லை என்ற மன உளைச்சலிருந்த கெளதம் நேற்று 30.8.19 பள்ளிக்கு சென்று திரும்பிய நிலையில் இரவில் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . செக்கானூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கௌதம் உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் தற்கொலைக்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
எழுதியவர்: mohan August 31, 2019, 3:50 pm




You must be logged in to post a comment.