இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் மரைக்காயர்பட்டினம் தொடக்கப் பள்ளி மாணாக்கருக்கு திரை மூலம் கல்வி கற்பிப்பதற்காக டிவிடி பிளையர் கேட்டு, எஸ்டிபிஐ., கட்சியிடம் பள்ளித் தலைமை ஆசிரியர் பொன்.ரவிச்சந்திரன் கோரிக்கை வைத்தார். வேண்டுகோளுக்கிணங்க மரைக்காயர்பட்டினம் துவக்கப் பள்ளிக்கு மரைக்காயர்பட்டினம் எஸ்டிபிஐ .. கட்சி சார்பில் டிவி டி பிளையரை மரைக்காயர்பட்டினம் ஊராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் பீர்முகம்மது இத்ரீஸ் வழங்கினர். ஆசிரியர் பாலசுப்ரமணியன், எஸ்டிபிஐ.,கட்சி நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்துகொண்டனர்.
மரைக்காயர்பட்டினம் தொடக்கப் பள்ளிக்கு எஸ்டிபிஐ., கட்சி சார்பில் டிவி டி பிளையர் வழங்கும் நிகழ்ச்சி
எழுதியவர்: mohan August 31, 2019, 3:20 pm




You must be logged in to post a comment.