18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கத்தியைக் காட்டி பணம் பறித்தவா்கள் கைது

கத்தியைக் காட்டி பணம் பறித்தவா்கள் கைது

எழுதியவர்: mohan August 31, 2019, 1:12 pm

கன்னியாகுமரி மாவட்டம்  அழகியபாண்டிபுரத்தை சேர்ந்தவர் சகாயம்(44) இவர் சிங்களையர் தெருவில் நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த கேசவன்புதூர் பகுதியை சேர்ந்த ராஜகுமார்(28) மற்றும் அருள்சுனில்(21) ஆகியோர் சேர்ந்து பணம் கேட்டுள்ளனர். சகாயம் கொடுக்க மறுக்கவே கெட்டவார்த்தை பேசி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர் .பின்பு அவர் பாக்கெட்லிருந்து ரூபாய் 500 /-ஐ பறித்து சென்றனர். அதன்பின் சகாயம் கொடுத்த புகாரின் பேரில் பூதபாண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர். மாரி செல்வன்  குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து  வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!