17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நூறு நாள் வேலை வாய்ப்பில் சம்பளம் வழங்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நூறு நாள் வேலை வாய்ப்பில் சம்பளம் வழங்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

எழுதியவர்: mohan August 30, 2019, 3:32 pm

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நூறு நாள் வேலை வாய்ப்பில் சம்பளம் வழங்க கோரியும் 100நாள் வேலை அட்டை வைத்திருந்த அனைவருக்கும் வேலை வழங்க கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் மாநில பொருளாளர் சங்கர் தலைமையில் மாவட்ட செயலாளர் பாண்டியன் மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரன் மாவட்ட பொருளாளர் காசி ஒன்றிய தலைவர் மலைச்சாமி சி பி எம் முருகன் மற்றும் செல்லம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் பெண்கள் கலந்து கொண்டனர் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சரஸ்வதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடித்து வைத்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!