செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆரிய பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் கேட்டு செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை ஆரிய பட்டியல் கடந்த இரண்டு மாதங்களாக சரியான குடிநீர் வழங்கப்படாததால் போர்வெல்லில் தண்ணி இல்லாததால் புதிய போர்வெல் அமைக்க கோரி செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக அமர்ந்து முற்றுகையிட்டனர் இதில் ஆரிய பட்டி கிராம் ஆண்கள் பெண்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி வள்ளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனைத் தொடா்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆரிய பட்டி கிராம பொதுமக்கள் குடிநீர் கேட்டு செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
எழுதியவர்: mohan August 30, 2019, 3:27 pm




You must be logged in to post a comment.