17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க கோாிக்கை

கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க கோாிக்கை

எழுதியவர்: mohan August 30, 2019, 12:40 pm

தேனி பிசி பட்டி பேருந்து நிலையத்திலிருந்து வீரபாண்டி அரசு தொழிற்பயிற்சி   பள்ளியில் தினமும் நுாற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இவா்கள் பள்ளி செல்லும் குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்துகள் நிற்பது கிடையாது.ஒரு சில பேருந்துகள் நின்றாலும் கூட்டமாக இருப்பதினால் மாணவ மாணவியா் படியில் தொங்கிக் கொண்டே ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனா்.எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் அப்பகுதியில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!