17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவலர் நிறை வாழ்வு பயிற்சி

காவலர் நிறை வாழ்வு பயிற்சி

எழுதியவர்: mohan August 30, 2019, 12:12 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 29-வது கட்ட பயிற்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஸ்ரீநாத்  மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்கள்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!