17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே இளைஞர் பலி அரசு பஸ் சிறைபிடிப்பு

காட்பாடி அருகே இளைஞர் பலி அரசு பஸ் சிறைபிடிப்பு

எழுதியவர்: mohan August 30, 2019, 11:55 am

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த டி.கே.புரம் கிராமத்தை சேர்ந்த நரேந்திரன் (20) என்ற இளைஞர் மாட்டு வண்டி ஓட்டி செல்லும் போது தவறி விழுந்து அதே வண்டி சக்கரத்தில் சிக்கி பலியானார். இப்பகுதியில் கள்ளத்தனமாக மணல்தொடர்ந்து கடத்தப்படுவதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் அவ்வழியாக வந்த அரசு பஸ்ஸை சிறை பிடித்தனர். விசாரிக்க வந்த விருதம்பட்டு எஸ்.ஐயிடம் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். பின்பு போலீசார் சமாதானம் செய்த பின்புபோக்குவரத்து சீரானது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!