வேலூர் மாவட்டம். காட்பாடியில் மணல் வண்டி ஓட்டி வந்த இளைஞர் உயிரிழப்பு…காட்பாடி விருதம்பட்டு டி.கே.புரம் பகுதியை சேர்ந்த நரேந்திரன்(20) என்பவர் பாலாற்றில் இருந்து மணல் மாட்டுவண்டி ஓட்டிவரும் போது …வண்டியில் இருந்து தவறி விழுந்து வண்டி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு…இது குறித்துவிருதம்பட்டு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனா்.
காட்பாடிமணல் மாட்டு வண்டி சக்கரததில் சிக்கி வாலிபர் பலி
எழுதியவர்: mohan August 30, 2019, 10:32 am




You must be logged in to post a comment.