17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக 15-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் தலைமையில் நடந்தது.

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக 15-வது பட்டமளிப்பு விழா ஆளுநர் தலைமையில் நடந்தது.

எழுதியவர்: mohan August 30, 2019, 10:27 am

காட்பாடி ஆக்சிலியம் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி 204 பேருக்கு பட்டங்களை வழங்கினார். துணைவேந்தர் தாமரைச்செல்வி வரவேற்றார். உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் பல் கலைக் கழக பதிவாளர் பெருவழுதி மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தினர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!