17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக கல்விஉதவிதொகை வழங்கபட்டது..

அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக கல்விஉதவிதொகை வழங்கபட்டது..

எழுதியவர்: mohan August 30, 2019, 10:09 am

ஏழை அந்தண சமுதாய மாணவனுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக கல்விஉதவிதொகையை மாநில மகளிரணிசெயலாளர்  உமா கனேசன் சாஸ்த்திரிகள் வழங்கினார் உடன் மகளிரணி சென்னை மாவட்ட நிர்வாகிகள்..வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர்.அந்தணர் முன்னேற்ற கழகம்.மாங்காடு பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர். ஆகியோர் கலந்து கொண்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!