18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை & சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய தொலைக்காட்சி சீரியல்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் சேமிக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை & சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய தொலைக்காட்சி சீரியல்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் சேமிக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு

எழுதியவர்: mohan August 29, 2019, 9:26 pm

29.8.2019 அன்று வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மைய அறக்கட்டளை & சத்தியபாதை கல்வி தர்ம அறக்கட்டளை இணைந்து நடத்திய தொலைக்காட்சி சீரியல்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் சேமிக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் களஞ்சியம் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ களஞ்சிய முனீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு வில் மெடல்ஸ் நிறுவனர் தலைவர் Dr.கலைவாணி முன்னிலை வகித்தார்.முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சேவியர் ராஜப்பா அவர்கள் தொலைக்காட்சி சீரியல்கள் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார்.சிறுசேமிப்பு குறித்த தகவல்களை வழங்கினார்கள்SBI LIFE INSURANCE கிளை மேலாளர் அஸ்மத் எடுத்துரைத்தார்.இந்நிகழ்வில் பெண்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தங்கள் சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்களை கேட்டு அறிந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!