திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தானிப்பாடி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ஹேமசித்ரா தலைமையில் தனிப்படை அமைத்து ஒரே நாளில் தானிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள 5க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து 11 கள்ளச்சாராய வியாபாரிகளை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயிரம் லிட்டர் கள்ள சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது
11 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது
எழுதியவர்: mohan August 29, 2019, 9:04 pm




You must be logged in to post a comment.