17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » வேளாங்கண்ணி மற்றும் சென்னை பெசன்ட் நகர் தேவலாயங்களில் கொடி ஏற்றம்

வேளாங்கண்ணி மற்றும் சென்னை பெசன்ட் நகர் தேவலாயங்களில் கொடி ஏற்றம்

எழுதியவர்: mohan August 29, 2019, 8:50 pm

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மற்றும் சென்னை பெசன்ட் நகர் தேவலாயங்களில் கொடி ஏற்றம் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி மற்றும் பெசன்ட் நகர் தேவாலயங்களில் கொடி ஏற்றம் துவங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவிற்கு பல நாடுகளிலிருந்து Uக்தர்கள் வருவார் கள். தீவிரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து இரு இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!