திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடத்துநர் மற்றும் பயணிக்கு இடையே கடுமையான மோதல் ஒருவரை ஐந்துக்கும் மேற்பட்ட நடத்துனர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரி தாக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியை கண்ட கூடி நின்ற மற்ற பயணிகள் அவர் தவறே செய்திருந்தாலும் காவல்நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் சட்டத்தை இவர்கள் கையில் எடுத்தது தவறு என்று கூறினர்.இந்நிலையில் தாக்கிய நடத்துனா்கள் காயம் அடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பயனி ஒருவரை சூழ்ந்து தாக்கிய நடத்துனர்கள்
எழுதியவர்: mohan August 29, 2019, 7:07 pm




You must be logged in to post a comment.