மதுரைமாவட்டம் சோழவந்தான் முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த மருதுபாண்டி(27) இவர் மீது கொலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. சில மாதங்களுக்கு முன் தனது வீட்டின் அருகே உள்ளவர்களிடம் தகராறு செய்து சிறை சென்று மீண்டும் பெயிலில் வெளிவந்தவர் பரமேஸ்வரி என்ற பெண்ணை கத்தியை காட்டி மிரட்டியதாக அந்தப் பெண் கொடுத்த புகாரில் காடுபட்டி போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.