18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் துப்பாக்கி சூடு

மதுரையில் துப்பாக்கி சூடு

எழுதியவர்: mohan August 29, 2019, 3:47 pm

திருச்சி அரியமங்கலம் சேர்ந்தவா் சசிகுமார்..இவா் தன் நண்பா்களுடன் காாில் சென்ற போது மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் சோதனைச்சாவடி ஊழியர்களுக்கும் வாகன ஓட்டுனர் சசிக்குமாருக்கும்      நடைபெற்ற மோதலில் வாகன ஓட்டுனர்  வானத்தை நோக்கி துப்பாக்கி யால் சுட்டு      சுங்கச்சாவடியில் தாக்குதல் நடத்தினார்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் சுற்றி வளைத்து சசிகுமாரை மடக்கி திருமங்கலம் காவல்துறையில் ஒப்படைத்தனர்.. தொடர்ந்து மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன்  சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு வருகிறார். மேலும் காரில் தப்பிய வர்களை தேடும் பணியில் காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்

செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!