17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மேலூர் – புதுப்பட சிடிக்கள் பறிமுதல்

மேலூர் – புதுப்பட சிடிக்கள் பறிமுதல்

எழுதியவர்: mohan August 29, 2019, 3:52 pm

மதுரைமாவட்டம் மேலூர் பேருந்து நிலைய பகுதிகளில் புதுப்பட ‘சிடி’ விற்பதாக மேலூர் போலீஸாருக்கு வந்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டனர் ..அதன்பேரில் புதுப்பட ‘சிடி’ விற்றதாக கஸ்தூரிபாய் நகர் நிஜாம் (40), அபுபக்கர் சித்திக் (47) ஆகிய இரண்டு பேரிடம் இருந்து 97 புதுப்பட ‘சிடி’ களை சாா்பு ஆய்வாளா்.சண்முக பாண்டியன் தலைமையிலான போலீசார் கைப்பற்றி  வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!