திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் பேரூராட்சி சார்பாக கடைகளில் தடை செய்யப்பட்ட 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் அபராத தொகையாக 5300 ரூபாய் வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்டது, திடீர் ஆய்வால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனா்
செங்கம் – பிளாஸ்டிக் பைகள் மீட்பு
எழுதியவர்: mohan August 29, 2019, 2:37 pm




You must be logged in to post a comment.