திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பொரசப்பட்டு கிராமத்தில் அனுமதியின்றி இரவு நேரங்களில் 20க்கு மேற்பட்ட டிராக்டர்களில் செங்கல் சூலைகளுக்கு ஏரியில் இருந்து செம்மண் கொள்ளை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனா். தொடர் கொள்ளை சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தால் கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு தொிவித்தனா்.
பொரசப்பட்டு கிராமத்தில் ஏரியில் இருந்து செம்மண் கொள்ளை
எழுதியவர்: mohan August 29, 2019, 2:31 pm




You must be logged in to post a comment.