17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா கடத்திய நபர்களை கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்

கஞ்சா கடத்திய நபர்களை கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்

எழுதியவர்: mohan August 29, 2019, 2:09 pm

மதுரை மாவட்டத்தில் போதைப்பொருட்களை ஒழிக்கும் பொருட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து உசிலம்பட்டி பசும்பொன் தேவர் கல்லூரி அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனை செய்தபோது TVS ஜூபிடர் வாகனத்தில் மூன்று நபர்கள் 23.5 கி. கி கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!