17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பல்வேறு துறை அரசு வாகன ஓட்டுநர்களுக்கு முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி

பல்வேறு துறை அரசு வாகன ஓட்டுநர்களுக்கு முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி

எழுதியவர்: mohan August 29, 2019, 1:51 pm

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்டக்கிளை சார்பாக  ராஜ்குமார் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அம்மா ஓட்டுநர் புத்துணர்வு பயிற்சி பள்ளியில் பல்வேறு துறை அரசு வாகன ஓட்டுநர்களுக்கு முதலுதவி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது ..முதலுதவி அவசியம் குறித்தும் வாகன ஒட்டுநர்கள் விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி பற்றியும் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!