18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் வட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டிகள்

இராமேஸ்வரம் வட்டார அளவிலான குழு விளையாட்டு போட்டிகள்

எழுதியவர்: mohan August 28, 2019, 3:49 pm

இராமேஸ்வரம் வட்டார அளவிலான 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவியருக்கான கபடி, கோகோ, வாலிபnல் வலை பந்து போட்டிகள் பனைக்குளம்அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் பாலதண்டாயுதபாணி துவக்கி வைத்தரர். தேவிப்பட்டினம் சnர்பு ஆய்வnளர் சுல்தான் இபுராஹீம், தலைமை ஆசிரியை விஜி முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர்கள் கண்ணதாசன், சசிகுமார், உடற்கல்வி ஆசி ரியர்கள் ஜெரோம் வில்லியம் ஜெயகுமார், ரமேஷ். இருதயராஜ், கிறிஸ்டோபர், மருதசாமி, நெடுஞ்செழியன், சந்திரசேகர், முத்து முருகன்,முரளி ஈஸ்வரன்,அருள் ஜான்,உடற்கல்வி ஆசிரியைகள்கோபிலெட்சுமி, லூர்துமேரி சசிரேகா கவிதா மகேஸ்வரி ,முத்தமிழ்செல்வி ஆகியோர் நடுவாகளாக பணியாற்றினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!