17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாயல்குடி அருகே உள்ள இருவேலி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

சாயல்குடி அருகே உள்ள இருவேலி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

எழுதியவர்: mohan August 28, 2019, 3:12 pm

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடி அருகே உள்ள இருவேலி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வட்டாட்சியர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறைகளின் சார்பில் 54 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது .இதில் வட்டாட்சியர் செல்வராஜ்  சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மண்டல துணை வட்டாட்சியர் இந்திரஜித் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!