17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்தவா்கள் கைது

கஞ்சா விற்பனை செய்தவா்கள் கைது

எழுதியவர்: mohan August 28, 2019, 3:00 pm

மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மணிவண்ணன், உத்தரவின் பேரில்  உசிலம்பட்டி தாலுகா கா.நி சரகத்தில் 4.5 kgs. எழுமலை கா.நி சரகத்தில் 2.200 Kgs. சேடப்பட்டி கா.நி சரகத்தில் 400 gms.மொத்தம் 7.100 கி.கி கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த 8 நபர்கள் மீது  வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!