தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் முதலமைச்சரின் குறை தீர்க்கும் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமில் பொதுமக்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். முகாமில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம் மனுக்களைப் பெற்றார். மற்றும் பாப்பரப்பட்டி பேரூராட்சி செயலாளர் நந்தகுமார். பேரூராட்சித் தலைவர் பாபு. நகர செயலாளர் வேலுமணி. ஆகியோர் முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.
பாப்பாரப்பட்டியில் முதலமைச்சரின் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
எழுதியவர்: mohan August 28, 2019, 2:34 pm




You must be logged in to post a comment.