17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல்துறை இயக்குனர் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன

காவல்துறை இயக்குனர் உத்தரவுப்படி மரக்கன்றுகள் நடப்பட்டன

எழுதியவர்: mohan August 28, 2019, 11:27 am

தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதி உத்தரவுப்படி மதுரை மாநகரில் பணிபுரியும் 3000 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மரக்கன்றுகளை நட்டுவைக்க உத்தரவிட்டார். நேற்று (27.08.2019) தல்லாகுளம் காவல் ஆய்வாளர் .மலைச்சாமி தலைமையில் காவல் அதிகார்கள் காவல் ஆளிநர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!