17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மம்சாபுரம் – 3 வயது சிறுவனை கொலை செய்ததாக 13 வயது சிறுவனிடம் விசாரணை.

மம்சாபுரம் – 3 வயது சிறுவனை கொலை செய்ததாக 13 வயது சிறுவனிடம் விசாரணை.

எழுதியவர்: mohan August 27, 2019, 8:11 pm

மம்சாபுரம் கிருஷ்ணசாமி நாயுடு தெருவில் வசித்து வரும், முகேஷ்  இன்று 27.08.19 ம் தேதி முதல் காணவில்லை என்று பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கருப்பன் செட்டியார் தெருவில் வசித்து வரும் மதன்குமார்  வீட்டின் முன்புள்ள சந்தில் பெற்றோர்கள் பார்க்கும் போது, மேற்படி முகேஷ் இறந்த நிலையில் கிடந்துள்ளார், .அந்த இடத்தில் மதன்குமார் இருந்துள்ளார். அங்கு சென்ற காவல்துறையினர் மதன்குமாரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!