18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வழிப்பறி செய்தவர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார்

வழிப்பறி செய்தவர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார்

எழுதியவர்: mohan August 27, 2019, 7:54 pm

மதுரை மாவட்டம் மேலவளவு காவல் நிலைய எல்கையில் உள்ள கருப்புகோவில் அருகே அரிட்டாபட்டியைச் சேர்ந்த பௌர்ணமி கண்ணன்(27) என்ற நபரிடமிருந்து ரூ.1,50,000/-மதிப்புள்ள YAMAHA BIKE, GOLD CHAIN, ORIGINAL RC BOOK, ATM CARD-3, VOTER ID ஆகியவற்றை சில பேர் தாக்கி மிரட்டி வழிப்பறி செய்தாக அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மேலவளவு போலீசார் 6 நபர்களை கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!