17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் தாலுகாவில் மணல் விற்பனை ஜோா்

செங்கம் தாலுகாவில் மணல் விற்பனை ஜோா்

எழுதியவர்: mohan August 27, 2019, 7:43 pm

திருவண்ணாமலை மாவட்டம் , செங்கம் தாலுகாவிலுள்ள காயம்பட்டு ஏரிகளில் தற்பொழுது தூர்வாரப்பட்டு வரும் நிலையில் ஏரியில் இருந்து அள்ளப்படும் மொரம்பு மண்ணை விவசாய நிலத்திற்கு கொட்டுவதற்கு அனுமதி பெற்று லாரி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் அதிக விலைக்கு தனியார் வீட்டு மனைகளுக்கு விற்பனை படுஜோராக நடக்கிறது. செங்கம் நகரப்பகுதிகளில் தெருக்களிலும் நகர சாலைகளிலும் தனியார் வணிக நிறுவனங்களுக்கும் குவியல் குவியலாக மணல்     கொட்டப்பட்டுள்ளது ..சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!