17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் கருத்துப் பட்டறை

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் கருத்துப் பட்டறை

எழுதியவர்: mohan August 27, 2019, 7:14 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் நவீன இலக்கியங்களும் இன வரைவியல் பின்புலமும் என்ற கருத்துப் பட்டறை இன்று (27.8.19) நடைபெற்றது. வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் மூன்றாமாண்டுமாணவி ஹைரூன் ஹபிலா வரவேற்றார். துணை முதல்வர்முனைவர் .சுலைஹா ஷகில்சிறப்பு விருந்தினரை கௌரவித்தார். கோவை பாரதியார் பல்கலை.,தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஆனந்தவேல் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர், துணை முதல்வர்கள் மற்றும் பல்துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவியர் கலந்துக் கொண்டனர். கணிதவியல் இரண்டாமாண்டுமாணவி பௌசியா பேகம்நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!