மதுரை ஒத்தக்கடை அருகே ஐயப்பன் நகரில், சட்டத்திற்கு புறம்பாக சீட்டு விளையாடுவதாக ஒத்தக்கடை போலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், . ஆனந்த தாண்டவம், காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை செய்ததில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 11 நபர்களை கைது செய்தும், அவர்கள் சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுகள் மற்றும் பணம் ரூ -30,160 யை பறிமுதல் செய்தும், வழக்கு பதிவு செய்தனர் .
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.