மதுரை மாவட்டம் துவரிமான் அருகே பணியை முடித்துவிட்டு குருசாமி 27 என்கின்ற இளைஞரும் அவரும் நண்பரும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி விழுந்ததில்இளைஞரின் கழுத்தில் கம்பிகள் குத்தியது ..இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து விரைவாக வந்த 108 வாகனம் காயம்பட்டவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
வி.காளமேகம் மதுரை




You must be logged in to post a comment.