மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே 78 வார்டு மேலவாசல் ஹவுசிங் போர்டு காலனி மின்கசிவு 27.08.19 அதிகாலை மூன்று மணியளவில் ஏற்ப்பட்டது .தீயணைப்பு நிலையம் எதிரே நடந்த தீ விபத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெங்கடேசன் தீ தடுப்பு அதிகாரி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.. விரைந்து தீயை அணைத்ததால் மினசார ஊழியர்கள் விரைவாக வந்து மின் இணைப்புகளை துண்டித்து விட்டனர்.. இதனால் மிகப் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது ..இதில் நான்கு இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது.. இந்த தீ விபத்து குறித்து திடீர்நகர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.