18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர போக்குவரத்து காவலரின் சிறப்பான செயல்பாடுகள் பொதுமக்கள் பாராட்டு

மதுரை மாநகர போக்குவரத்து காவலரின் சிறப்பான செயல்பாடுகள் பொதுமக்கள் பாராட்டு

எழுதியவர்: mohan August 27, 2019, 10:30 am

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் கீழமாரட் வீதி மற்றும் வெங்காய மார்க்கெட் தயிர் மார்க்கெட் பகுதியில் கயிறு கட்டி எல்லைக்கோடு அமைத்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களை ஒதுக்கினார்கள்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!